ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எண்துவர் எய்தாப் பழி.
ஒழுக்கத்தால் எல்லோரும் மேன்மை அடைவர்; ஒழுக்கக் கேட்டால் அடையக் கூடாத பழியை அடைவர்.