தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தால் காணப் படும்.
ஒருவர் நடுவு நிலைமை உடையவர்; அல்லது இல்லாதவர் என்பதை அவரவருக்குப் பின் எஞ்சி நிற்கும் புகழாலும் பழியாலும் அறியலாம்.