உளுத்தம் பருப்பு மாவுருண்டை

தேவையானவை: முழு உளுத்தம்பருப்பு - 1 கப், சர்க்கரை - 1 கப், நெய் - தேவையான அளவு.
செய்முறை: உளுத்தம்பருப்பை நன்கு வாசனை வரும்வரை சிவக்க வறுத்துக்கொள்ளுங்கள். மெஷினில்கொடுத்து, உளுத்தம்பருப்பையும் சர்க்கரையையும் தனித்தனியாக அரைத்துக்கொள்ளுங்கள். உளுத்தம்பருப்பைரொம்ப நைஸாக அரைக்காமல், நைஸ் ரவை பதத்தில் அரைக்கவேண்டும். நெய்யை சுடவைத்து ஊற்றி,உருண்டை பிடியுங்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 11 | 12 | 13 | 14 | 15 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உளுத்தம் பருப்பு மாவுருண்டை, 30 வகையான இனிப்பு உருண்டை, 30 Type Inippu Urundai, , Recipies, சமையல் செய்முறை