ஃப்ரூட் சாலட் ஐஸ்கிரீம்
தேவையானவை: வெனிலா ஐஸ்கிரீம் (சிறிய கப்) - 1, பப்பாளி - 1 துண்டு, ஆப்பிள் - 1 துண்டு,வாழைப்பழம் - ஒரு பாதி, தேன் - அரை டீஸ்பூன், சர்க்கரை - அரை டீஸ்பூன்.
செய்முறை: பழங்களின் தோலை நீக்கி சிறு துண்டுகளாக்கவும். ஐஸ்கிரீமுடன் தேன், சர்க்கரை,பழத்துண்டுகள் சேர்த்து கலந்து உடனே பரிமாறவும். குளிர வைத்தும் சாப்பிடலாம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 7 | 8 | 9 | 10 | 11 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஃப்ரூட் சாலட் ஐஸ்கிரீம், 30 வகையான ஐஸ்-டிஷ், 30 Type Ice Dishes, , Recipies, சமையல் செய்முறை