கோஸ்வடை
தேவையானவை: உளுத்தம்பருப்பு - 1 கப், பொடியாக நறுக்கிய கோஸ் - 1 கப், இஞ்சி - 1 துண்டு, பச்சைமிளகாய் - 2, கறிவேப்பிலை - சிறிது, சீரகம் - அரை டீஸ்பூன், உப்பு - ருசிக்கேற்ப, எண்ணெய் -தேவையான அளவு.
செய்முறை: உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வையுங்கள். பின்னர் நன்கு மெத்தென்று அரைத்து,அதில் மிகவும் பொடியாக நறுக்கிய கோஸ், இஞ்சி, மிளகாய், சீரகம், பெருங்காயம், உப்பு சேர்த்து நன்குபிசைந்து கொள்ளுங்கள். சற்று மெல்லிய வடைகளாக தட்டி காயும் எண்ணெயில் பொரித்தெடுங்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 23 | 24 | 25 | 26 | 27 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கோஸ்வடை, 30 வகையான போண்டா வடை, 30 Type Bonda Vadai, , Recipies, சமையல் செய்முறை