முதன்மை பக்கம் » ஜோதிடம் » நாடி ஜோதிடம் » நாடி ஜோதிட இரகசியம் » கிரகங்களின் பண்புகள் » கிரகங்கள் - வீட்டு உபயோகப் பொருட்கள்
கிரகங்களின் பண்புகள் - கிரகங்கள் - வீட்டு உபயோகப் பொருட்கள்
கிரகங்கள் | வீட்டு உபயோகப் பொருட்கள் |
சூரியன் | விளக்கு, ஜன்னல் |
சந்திரன் | நீர் குழாய் மூடி, சோப்பு, மண்ணெண்ணெய், ஐஸ் பெட்டி, சலவை இயந்திரம், குளிர்சாதன பெட்டி, சமையல் பாத்திரங்கள், தண்ணீர் குழாய் |
செவ்வாய் (குஜன்) | ஊசிகள், அடுப்பு, மின்சார அடுப்பு, புகயில்லா அடுப்பு, முட் கரண்டி, சீப்பு, சலவைப் பெட்டி, மின்னடுப்பு (Heater), மாவு அரைப்பான், கலவை (Mixer), மோட்டார் மற்றும் தீப்பெட்டி, கத்திகள், இடுக்கி |
புதன் | புத்தகங்கள், பேனாக்கள், பென்சில்கள், ஆவணங்கள், புகைப்படங்கள், சுவர் ஓவியங்கள், புத்தக அலமாரிகள், படிப்பு மேசை |
வியாழன் (குரு) | கடவுளர்களின் புகைப்படங்கள், தெய்வங்களின் படங்கள், பூஜை பொருட்கள் (மணி, அகர்பத்தி பீடம், தூப பாத்திரம், மெழுகுவர்த்தி பீடம்) |
சுக்கிரன் | கட்டில், படுக்கை, பாய், துணிகள், கண்ணாடி மேஜை, மேசை, சோபா செட், மலர் குடுவை, சரவிளக்கு, பல்லக்கு, தலையணை, படுக்கை விரிப்பு, ஒப்பனை, கண்ணாடி, அலங்காரப் பெட்டி, நகைப்பெட்டி, பணம் பெட்டி, அலமாரி |
சனி | பெட்டி, கொள்கலன், பைகள், சவுட்டி, குப்பை தொட்டி, உணவு உண்ணும் மேசை. |
ராகு | கோணிப்பை, விளக்குமாறு, குடை, பெரிய பாத்திரங்கள், போர்வை, தொலைக்காட்சி, ரேடியோ செட், விசிபி, விசிஆர், கணினிகள், திரைச்சீலைகள் |
கேது | கயிறு, செயின், வர்த்தி, மெழுகுவர்த்தி, நூல், ஊஞ்சல், கம்பி, சரம், தொலைபேசி, தொட்டில், தையல் இயந்திரம், மண் பானை. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கிரகங்கள் - வீட்டு உபயோகப் பொருட்கள் - கிரகங்களின் பண்புகள் - Characteristics Of Planets - நாடி ஜோதிடம் - Nadi Astrology - Astrology - ஜோதிடம்